பிபிசி குழு கிராமத்துக்குச் சென்றபோது, வழியில் விழுந்த மரம் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அர்னாப் புயலின் தீவிரத்தை விவரிக்கின்றனர்.