தஞ்சாவூரில் கோயில் அருகே உள்ள பெரியார் சிலையை 4 வாரங்களில் ஆட்சேபனையற்ற இடத்திற்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பெரியார் சிலையை மாற்ற உயர்நீதிமன்றம் ஆணை
Archive image of Periyar: Unknown authorUnknown author / Wikimedia Commons (Public domain)
