சிதம்பரம் நடராஜர் கோவில் முறைகேடுகளை சீரமைக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.