விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் அதிருப்தியால் செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.