அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்த நிலையில், இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பலர் களமிறங்கினர்.