இஸ்லாத்திற்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு இருந்த சமூக அந்தஸ்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.