உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அங்கிதா பண்டாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்ட துஷ்யந்த் குமார் கௌதம் மீதான விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
அங்கிதா பண்டாரி கொலை வழக்கு: மீண்டும் விவாதப் பொருளாவது ஏன்?
Archive image of Dushyant Kumar Gautam: Nlengay / Wikimedia Commons (CC BY-SA 4.0)
