சௌதி அரேபியா மீது ஹூத்திகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என கேள்வி எழுந்துள்ளது.