கேரளாவின் கொச்சி விமான நிலைய சாலையில் அக்டோபர் 11 அதிகாலை 1:45 மணிக்கு நடந்த மினி கூப்பர் கார் விபத்தில் ஸ்கூட்டர் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தால் அங்கு பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
கேரளாவில் மினி கூப்பர் விபத்து: ஸ்கூட்டர் மீது மோதி 3 பேர் பலி
Archive image of Kochi: Fsquares (The Ibrahims) / Wikimedia Commons (CC BY-SA 4.0)
