தொலைதூர எரிமலைத் தீவில் வாழும் உலகின் மிகப்பெரிய சின்ஸ்ட்ராப் பென்குயின் கூட்டம் ஆபத்தில் உள்ளது. இதன் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்துள்ளதற்கு காலநிலை மாற்றமே காரணம் என கூறப்படுகிறது.
எரிமலைத் தீவில் சின்ஸ்ட்ராப் பென்குயின்கள் ஆபத்தில்: காரணம் காலநிலை மாற்றம்
விளக்கப்படம்செய்தி விளக்கப்படம்; நிகழ்வின் புகைப்படம் அல்ல · NewsApp24