ஆந்திரா மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் வெங்கட் என்பவர் சாலை விதிகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்த நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.