இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் மரண தண்டனையை சௌதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
சௌதியில் சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து: இலங்கை அரசின் கூற்று
விளக்கப்படம்செய்தி விளக்கப்படம்; நிகழ்வின் புகைப்படம் அல்ல · NewsApp24