இந்த ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு இந்த அறிவிப்பை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது தெரியவில்லை.