ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக சிஜேபி நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜின்க்யா ஷிண்டே ஆகியோரை டெல்லி போலீசார் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் இன்று கைது செய்துள்ளனர்.