நேபாள பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வல்லுநர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கைப் பேரிடர் அபாயம் அதிகம் என எச்சரிக்கின்றனர். இந்தப் பகுதியின் நிலநடுக்கம், வெள்ளம், மண் சரிவு போன்ற அபாயங்கள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.