திட்டமிட்ட உடற்பயிற்சி செய்ய முடியாதபோது, கால் ஆட்டுதல், குழந்தைகளுடன் விளையாடுதல், அலைபேசியில் பேசிக் கொண்டே நடப்பது போன்ற தற்செயல் அசைவுகள் மரண ஆபத்தை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.