2006 இல் ‘சித்திரம் பேசுதடி’ தொடங்கி 2020 இல் ‘சைக்கோ’ வரை, வணிக வெற்றிகளும் தோல்விகளும் கடந்து, தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக மிஷ்கின் அறியப்படுகிறார். இன்று (செப்டம்பர் 20) அவரது பிறந்தநாள். இந்த 5 திரைப்படங்கள் அவரது படைப்பின் முக்கிய அத்தியாயங்களை வெளிப்படுத்துகின்றன.