தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைச் சமாளிக்க ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை கொடுத்து மின்சாரம் வாங்கும் முடிவை தமிழ்நாடு அரசு இறுதி செய்துள்ளது.