டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சனிக்கிழமை சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்தனர்.